counter create hit கொலம்பிய போதை மபியா [Colombia Bodhai Mafia] - Download Free eBook
Ads Banner
Hot Best Seller

கொலம்பிய போதை மபியா [Colombia Bodhai Mafia]

Availability: Ready to download

போதைக் கடத்தல்காரர்களின் தலைமையகம் கொலம்பியா; குலதெய்வம் பாப்லோ எஸ்கோபர். சட்டத்தின் ஓட்டையைப் பயன்படுத்தி சரக்குகளை வாங்கிவிற்கும் சாதாரண கடத்தல்காரன் இல்லை இவன். வேண்டிய இடத்தில், வேண்டிய நேரத்தில் மிக அநாயசமாகத் துளைகளைப் போட்டுக்கொண்டு முன்னேறிய இரும்பு எலி. நம்பமுடியாத அளவுக்கு மாபெரும் சாம்ராஜ்ஜியம் ஒன்றை உருவாக்கி வாழ்ந்தவன். ஓர் அரசாங்கத்திடம் இருப்பதைக் காட்டிலும் போதைக் கடத்தல்காரர்களின் தலைமையகம் கொலம்பியா; குலதெய்வம் பாப்லோ எஸ்கோபர். சட்டத்தின் ஓட்டையைப் பயன்படுத்தி சரக்குகளை வாங்கிவிற்கும் சாதாரண கடத்தல்காரன் இல்லை இவன். வேண்டிய இடத்தில், வேண்டிய நேரத்தில் மிக அநாயசமாகத் துளைகளைப் போட்டுக்கொண்டு முன்னேறிய இரும்பு எலி. நம்பமுடியாத அளவுக்கு மாபெரும் சாம்ராஜ்ஜியம் ஒன்றை உருவாக்கி வாழ்ந்தவன். ஓர் அரசாங்கத்திடம் இருப்பதைக் காட்டிலும் அதிகமான பணம். அசைக்க முடியாத செல்வாக்கு. மேலாக, அசாதாரணமான காரியங்களைச் கச்சிதமாகச் சாதித்துமுடிக்கும் செய்நேர்த்தி. அமெரிக்காவின் கண்ணிலேயே விரலைவிட்டு ஆட்டியெடுத்தவன். உலகம் முழுதும் இன்று பரவியிருக்கும் போதை நெட் ஒர்க் என்பது எஸ்கோபர் போட்டுக்கொடுத்த வரைபடங்களின் அடிப்படையில் உருவானதுதான். போதைவிற்ற காசைக் கொண்டு பல புரட்சி இயக்கங்களுக்கும் உதவிய விசித்திரப் பிறவி. மிகப்பெரிய கிரிமினல் என்ற கொலம்பிய அரசும் பல தேச அரசாங்கங்களும் கூவிக் கதறியபிறகும் கொலம்பிய மக்கள் மட்டும் ஏன் எஸ்கோபரை ஒரு நடமாடும் தெய்வமாகப் பார்த்தார்கள்? கிள்ளிக்கொடுக்கவும் மனம் வராத அரசியல்வாதிகளுக்கு மத்தியில் அவன் அள்ளிக்கொடுத்தாலா? கொலம்பிய போலீசாரிடம் அவன் சிக்கிக்கொள்ள இருந்த சமயம் ஒரு நகரமே அவனைச் சுற்றி அரண் போலிருந்து அடைகாத்ததெல்லாம் சரித்திரத்தில் வேறெப்போதும், எங்கேயும் நடந்திராதவை. சர்வதேச போதைக் கடத்தல் நெட்ஒர்க் குறித்த முழுமையான புரிதல் இந்த நூலி்ன் மூலம் சாத்தியமாகும்.

Compare

26 review for கொலம்பிய போதை மபியா [Colombia Bodhai Mafia]

  1. 5 out of 5

    Sandilyan

  2. 5 out of 5

    Baskar

  3. 4 out of 5

    Karthick Suzuki

  4. 5 out of 5

    Surendar

  5. 4 out of 5

    Kaliraj Adhi

  6. 4 out of 5

    Vishnuchitan

  7. 4 out of 5

    Sakthivel

  8. 4 out of 5

    Kareem

  9. 4 out of 5

    Hasan

  10. 5 out of 5

    Mohamed Ansar

  11. 4 out of 5

    Kasiganesamuruganandam

  12. 4 out of 5

    Muhamed Ali

  13. 5 out of 5

    Selva Kumar

  14. 4 out of 5

    Anand Vel

  15. 4 out of 5

    Hockey Sugan

  16. 5 out of 5

    Karthi

  17. 5 out of 5

    Ramesh

  18. 4 out of 5

    BHARATH KUMAR

  19. 5 out of 5

    Velu

  20. 5 out of 5

    Bhupathi

  21. 4 out of 5

    Samuel Vanaraj

  22. 4 out of 5

    Mahe

  23. 5 out of 5

    Ratheesh

  24. 5 out of 5

    MJ

  25. 5 out of 5

    Venu Gopalan

  26. 5 out of 5

    Sasi Dharan

Add a review

Your email address will not be published. Required fields are marked *

Loading...
We use cookies to give you the best online experience. By using our website you agree to our use of cookies in accordance with our cookie policy.